BREAKING: 'உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையில்...' 'கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியின் முடிவு வெளியானது...' வென்றது யார்...? - ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில்,நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டது.
இதில், கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், மற்றும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முதல் இறுதிகட்டம் வரை கமல்ஹாசன் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் தற்போது இறுதி சுற்றில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித்தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.