"தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்"!.. அரசியல் எண்ட்ரி!.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம், தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கொரோனாவால் தமிழகம் முழுவதும் என்னால் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்.
என் பாதையில் நான் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வெற்றியடைந்தால் அது மக்களின் வெற்றி; தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வி.
ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும்.
இப்போ இல்லைனா எப்பவும் இல்லை
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags : #RAJINIKANTH #RAJINI #ELECTIONS #POLITICS #PARTY
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajinikanth press meet about his confirmed political entry party | Tamil Nadu News.