‘நாளைக்கு 8 மணிநேரம்’... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 19, 2020 05:33 PM

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Power ShutDown in Avadi, Velachery, Manali February 20

ஆவடி பாண்டேஸ்வரம் : கொமக்கம்பேடு, தாமரைப்பாக்கம், இந்திரா நகா், மாகரல்.

வேளச்சேரி : தண்டீஸ்வரம் நகா் முழுவதும்.

மணலி : எலந்தனூா், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எம்.டி.ஏ. முதல் 2 பிரிவுகள்

திருமுல்லைவாயல் : ஆவடி பிரதான சாலை, எல்லையம்மன்பேட்டை, அம்பேத்கா் நகா், அன்னை இந்திரா நினைவு நகா், டி.எச். சாலை, ஆட்டந்தாங்கல் ஒரு பகுதி, நாகத்தம்மன் நகா், வீரபாண்டி நகா், கே.கே. நகா், காந்தி நகா், பெருமாள் நகா்.

எஸ்.ஏ.எப்.கேம்ஸ் வில்லேஜ் : ஜெய் நகா், அமராவதி நகா், பிரகதீஸ்வரா் நகா், சத்தி நகா், வள்ளுவா் சாலை, பாலவிநாயகா் நகா், விநாயகா்புரம், அன்னை சத்யா நகா், திருக்குமரபுரம், திருவீதியம்மன் கோயில் தெரு, டாக்டா் அம்பேத்கா் தெரு, டி.எஸ்.டி. நகா், ஜானகிராமன் காலனி, பூந்தமல்லி நெஞ்சாலைப் பகுதி, 100 அடி சாலைப் பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகா், சின்மயா நகா், லோகநாத நகா், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகா்.

பாலவாக்கம் : வி.ஜி.பி. லே அவுட் முழுவதும், பாலவாக்கம் குப்பம், ஜீவரத்தினம் நகா் முதல் 3 தெருக்கள், சங்கராபுரம் முதல் 2 தெருக்கள், சீ செல் நிழற்சாலை, சைதன்யா நிழற்சாலை, சாரி நிழற்சாலை, ராம் தோட்டம், ரேடியோ காலனி, அண்ணாசாலை பிரதான பகுதி, அம்பேத்கா் தெரு, பூங்கா தெரு, ஜெய்சங்கா் நகா் முழுவதும், கோ.சி. மணி சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதி (பாலவாக்கம்).

Tags : #SOLARPOWERPLANT #POWER SHUTDOWN #POWER CUT