'நாளைக்கு'... 'காலை முதல் மாலை வரை'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 04, 2020 08:37 PM

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (05.01.2020) காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின்  கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Power ShutDown in Velachery, Adyar, Taramani, Vyasarpadi

தரமணி மற்றும் சின்னமலை பகுதி: கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகர், காந்திமண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாச்சலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி ரோடு.

பெசன்ட் நகர் பகுதி: ருக்குமணி தெரு, 29-வது குறுக்கு தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, டைகர் வரதாச்சாரி தெரு விரிவு, எம்.ஜி.ஆர் ரோடு, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, கங்கை தெரு, பாரி தெரு, அஷ்டலட்சுமி கார்டன், அப்பர் தெரு, கம்பர் தெரு.

வியாசர்பாடி பகுதி: அன்னபூர்ணா நகர், சாஸ்திரி நகர், முனுசாமி நகர் விபிசி நகர், ஐய்யப்பா நகர், காந்தி நகர், பிரகாஷ் நகர், தணிகாசலம், மேஜஸ்டிக் காலனி, கௌரி நகர், மகாவிஷ்ணு நகர்.

திருவான்மியூர் பகுதி: எல்.பி ரோடு, காமராஜ் நகர் மேற்கு (4-வது மேற்கு முதல் 12-வது மேற்கு வரை), கேனல் ரோடு, நீதிபதிகள் அவென்யூ பாத்வோ, ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர் பகுதி அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், ராஜாஜி முதல் தெரு, கணேஷ் நக்ர், நாதன் வளாகம் மற்றும் டி.என்.எச்.பி காலனி.

வேளச்சேரி பகுதி: வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, விஜய நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.

அடையாறு இந்திரா நகர்: எல்.பி ரோடு அப்பாசாமி பிளாட், 2-வது அவென்யூ இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 5-வது மேற்கு தெரு.

விருகம்பாக்கம் பகுதி: தசரதபுரம், சாலிகிராம், ஒரு பகுதி - ஆற்காடு ரோடு, ஒரு பகுதி - வடபழனி, ஒரு பகுதி - விருகம்பாக்கம், க.க. நகர் ஒரு பகுதி, ஒரு பகுதி 100 அடி சாலை, குமரன் காலனி, தேவராஜ் நகர், அருணாசலம் சாலை, சின்மயா நகர் ஒரு பகுதி.

Tags : #SOLARPOWERPLANT #POWER #SHUTDOWN #VELACHERY #TARAMANI #ADYAR