'தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை'.. தமிழக அரசு 'அறிவிப்பு!'.. குதூகல சரவெடியில் குழந்தைகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 21, 2019 08:11 PM

தமிழகத்தில், தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி அன்று (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Day to Diwali declared as Holiday by TN Govt

இதனால் தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3நாட்கள் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

எனினும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதியை (சனிக்கிழமை)பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : #DIWALI #TNGOVT #SCHOOLS #DIWALI2019