VIDEO: "தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை!"... "விலகிக் கொள்ளுங்கள் விஜய் சேதுபதி!".. முத்தையா முரளிதரன் பரபரப்பு அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Oct 19, 2020 03:47 PM

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

muttiah muralitharan requests vijay sethupathi to drop 800 movie

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800'-ல், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

ஆனால், அதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

கடந்த சில நாட்களாக சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வந்த இந்த சர்ச்சை குறித்து, முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு, விஜய் சேதுபதியை இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் முழு அறிக்கை:

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Muttiah muralitharan requests vijay sethupathi to drop 800 movie | Tamil Nadu News.