'தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்...' 'எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...' - எக்மோ மூலம் சிகிச்சை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 19, 2021 07:48 PM

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Minister Kamaraj was taken to MGM from Government Hospital

தமிழக சட்டமன்ற, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கடந்த 6ஆம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உடல்நிலை சற்று தேறிய நிலையில் இணை நோய்கள் காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜீவ்காந்தியிலிருந்து அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார். மேலும், அமைச்சர் காமராஜ்க்கு எக்மோ மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Minister Kamaraj was taken to MGM from Government Hospital | Tamil Nadu News.