அமோக வெற்றி பெற்ற முதல்வர்...! 'அதோட எந்த வேட்பாளரும் பண்ணாத 'சாதனையையும்' சேர்த்து பண்ணியிருக்கார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 02, 2021 06:32 PM

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அறிமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி உள்ளார்.

Edappadi Palanichamy won by a margin of 92,268 votes

எடப்பாடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்தநிலையில் இப்போது அவர் வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமாரை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Edappadi Palanichamy won by a margin of 92,268 votes | Tamil Nadu News.