BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 09, 2021 01:35 PM

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அஅறிவித்துள்ளார்.

DMDK leader Vijayakanth announces withdrawal from AIADMK

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவிக்கையில் "அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMDK leader Vijayakanth announces withdrawal from AIADMK | Tamil Nadu News.