‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. எந்தெந்த ஊர்காரங்க எங்கிருந்த பஸ் ஏறணும்..? விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 25, 2019 09:04 AM

தீபாவளி பண்டிக்கைக்காக அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் எந்ததெந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Diwali Special bus and route in Chennai details here

கோயம்பேடு பேருந்து நிலையம்:

மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, ராமநாதபுரம், எர்ணாகுளம், பெங்களூரு.

மாதவரம் பேருந்து நிலையம்:

ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும்.

கே.கே.நகர் பேருந்து நிலையம்:

ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம்:

விக்கிரவாணடி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்:

ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள்.

Tags : #TAMILNADU #CHENNAI #DIWALI #DIWALISPECIALBUS