'வீடியோவால் பரபரப்பு'.. 'பிரபல ஐ.டி நிறுவன' தமிழக செக்யூரிட்டியை சகட்டு மேனிக்கு தாக்கும் பிற மாநில செக்யூரிட்டிகள்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 10, 2019 02:46 PM

சென்னையில் தமிழக பாதுகாப்பு காவலாளியை பீகாரைச் சேர்ந்த காவலாளிகள் அடித்ததாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

Assault between Chennai IT Company securities

சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தின் செக்யூரிட்டி காவலராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த செக்யூரிட்டியை அவருடன் பணிபுரியும் அவரது சக ஊழியர்கள் 3 பேர் தாக்கியதாக அந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. 

எனினும் அந்த நிறுவனத்தின் தரப்பில் இருந்து, தமிழக செக்யூரிட்டியை பீகார் செக்யூரிட்டிகள் தாக்கியதாகக் கூறப்படுவதில் உள்ள உண்மைத் தன்மை, தாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் பிற விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 

Tags : #SECURITY #ASSAULT