ஆத்தாடி 'இம்புட்டு' பேரா.. யாரையெல்லாம் டீமை விட்டு 'தூக்கியிருக்காங்க' பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 14, 2019 07:49 PM

ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் வீரர்களை அணி மாற்றம் செய்வது, விற்பனை செய்வது ஆகியவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் அதிரடியாக வீரர்களை அணிமாற்றம் செய்து வருகின்றன.அந்தவகையில் எந்த வீரர்களை யார் எடுத்துள்ளனர், எத்தனை கோடிகள் அவர்களுக்கு அளிக்கப்படும் என்ற விவரம் இங்கே உள்ளது.

IPL2020: complete list of player trades ahead of auction

மும்பை, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை விட்டுக்கொடுத்தும், வாங்கியும் உள்ளன. ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய அணிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக உள்ளன. சென்னை அணி 5 வீரர்களை விடுவிக்க போவதாக அறிவித்துள்ளது.

1.மயங்க் மார்கண்டே (மும்பை இந்தியன்ஸ் டூ டெல்லி கேபிடல்ஸ்) - 20 லட்சம்

2.ஷெர்பேன் ரூதர்போர்டு ( டெல்லி கேபிடல்ஸ் டூ மும்பை இந்தியன்ஸ்) - 6.2 கோடி

3.ரவிச்சந்திரன் அஸ்வின் ( கிங்ஸ் லெவன் டூ டெல்லி கேபிடல்ஸ்) - 7.6 கோடி

4.ஜெகதீஷ் சுச்சித் ( டெல்லி கேபிடல்ஸ் டூ கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 20 லட்சம்

5.ட்ரெண்ட் போல்ட் ( டெல்லி கேபிடல்ஸ் டூ மும்பை இந்தியன்ஸ்) - 2.2 கோடி

6.கிருஷ்ணப்பா கவுதம் ( ராஜஸ்தான் ராயல்ஸ் டூ கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 6.2 கோடி

7.அங்கித் ராஜ்புத் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் டூ ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 கோடி

8.தவால் குல்கர்னி (ராஜஸ்தான் ராயல்ஸ் டூ மும்பை இந்தியன்ஸ்)- 75 லட்சம்

9.அஜிங்கியா ரஹானே ( ராஜஸ்தான் ராயல்ஸ் டூ டெல்லி கேபிடல்ஸ்) - 4 கோடி

10.ராகுல் திவேத்தியா ( டெல்லி கேபிடல்ஸ் டூ ராஜஸ்தான் ராயல்ஸ்) - 3 கோடி

 

Tags : #CRICKET #IPL