VIDEO: 'கேப்டனை' தட்டித்தூக்கி..'வாட்ஸ்அப்' குரூப்லயும் சேர்த்தாச்சு... 'இந்த' வருஷம் நாம தான் சாம்பியன்ஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 13, 2019 04:12 PM
பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு சென்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அந்த அணியின் வீரர்கள் ஆரவாரமாக வரவேற்று மகிழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி அணி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அஸ்வின் டெல்லி அணி குறித்து பேசுகிறார். இடையிடையே ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட் ஆகியோர் தங்கள் அணிக்கு வந்திருக்கும் அஸ்வினை வாட்ஸ் ஆப்பில் வரவேற்று அவருக்கு செம வரவேற்பினை அளித்துள்ளனர்.
A new player added to the DC family, series wins, #Throwbacks, and a lot more 🤩
Here's a look at what our stars were up to the past week 👇🏻#DCSocialRecap #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/Dn0hkF3T1H
— Delhi Capitals (@DelhiCapitals) November 12, 2019
கேப்டன் ஷ்ரேயாஸ் அஸ்வினை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ப்பது தொடங்கி சக வீரர்களின் வாழ்த்துக்களுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. சுமார் 9.1 கோடி பணம் மற்றும் உள்ளூர் வீரர் சுச்சித் என்பவரை விட்டுக்கொடுத்து டெல்லி அணி அஸ்வினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
