மத்த டீமெல்லாம் 'சட்டுன்னு' தூக்கிட்டாங்க ?.. 'பட்டுன்னு' பதில் சொன்ன சிஎஸ்கே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 13, 2019 11:10 PM
ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் வீரர்களை அணி மாற்றம் செய்வது, விற்பனை செய்வது ஆகியவை நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் அதிரடியாக வீரர்களை அணிமாற்றம் செய்து வருகின்றன. அதே நேரம் சிஎஸ்கே அணி அதுகுறித்து எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் இருக்கிறது.

— Chennai Super Kings (@ChennaiIPL) November 13, 2019
இதை விசில்போடு ஆர்மி மத்த டீம் எல்லாம் வீரர்களை அணிமாற்றம் செய்றாங்க, ஆனா சென்னை அணி பிற அணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது என 'தி லயன் கிங்'கில் வரும் சிங்கத்தின் படத்தை போட்டு கலாய்த்து தள்ளியது.
இதைப்பார்த்த சிஎஸ்கே அணி அதே 'லயன் கிங்' படத்தில் வரும் 'ஹஹுனா மட்டாடா ' ஜிப்பை பகிர்ந்து விசில் போடு ஆர்மிக்கு பதில் அளித்துள்ளது. சிஎஸ்கே வீரர்களை விடுவிப்பார்களா? காத்திருப்போம்.
