‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்!... விவரங்கள் உள்ளே...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Dec 19, 2019 05:14 PM

ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

IPL Auction 2020 RCB Bought CSKs Chris Morris Aaron Finch

கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக  8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே அணிகள் தங்களுடைய வீரர்களை சிலரை ரிசர்வ் செய்துள்ள நிலையில், மீதமுள்ள 73 வீரர்களுக்கான ஏலம் தற்போது நடைபெறுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலாவதாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-ஐ ரூ 4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவருக்கு அடுத்து இரண்டாவதாக தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை ரூ 10 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான இவர் முன்னதாக சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL #ROYAL-CHALLENGERS-BANGLORE #RCB #VIRATKOHLI #CSK #IPL2020 #CHRISMORRIS #AARONFINCH