“தாதாவையே ஆடவெச்சிட்டாரே?”.. “பாராட்டுக்களை அள்ளிய பாஜி!”.. “தெறிக்கவிட்ட கங்குலி!”.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jan 13, 2020 10:34 PM
90ஸ் கிட்ஸின் விருப்பமான கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான கங்குலியை டிவி நிகழ்ச்சியில் ஆடவைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

பெங்காலி நேஷனல் சேனலில் குயிஸ் புரோகிராமை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்துள்ளார் தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி. இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக சேவாக், அஸ்வின், கைஃப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்தான் பாடகி உஷா உத்தப் பாடிய செனோரிடா பாடலுக்கு உற்சாகமாகிய ஹர்பஜன் சிங் கங்குலியை ஆடவைக்கு முயல்வதோடு,
Here you go. Dada dancing 😂@SGanguly99 @harbhajan_singh#Dadagiri
— ɑɑrish. (@SRKsTrooper) January 12, 2020
ஹர்பஜனும் அவருடன் சேர்ந்து ஆடுகிறார். முதலில் மறுக்கும் கங்குலி பின்னர் தெறிக்க விடுகிறார். தாதா ஆடிவிட்டார் என்கிற கேப்ஷன்களுடன் இந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
Tags : #SOURAVGANGULY #HARBHAJAN SINGH #DADAGIRI
