'கண்ணா... நீ 'தல' தோனியோட இன்னொரு முகத்த பாத்ததில்லையே?!'... 'தோனி' கிட்ட யாருலாம் பாட்டு கத்துக்க போறீங்க?!... பாத்ரூமில் பாட்டு க்ளாஸ் நடத்திய 'தோனி'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Feb 19, 2020 01:38 PM

பாத்ரூமில் அமர்ந்து கொண்டு தோனி பாட்டு பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

dhoni conducts music classes in bathroom video goes viral

கிரிக்கெட் போட்டிகளில் பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது தோனி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாத்ரூமில் அமர்ந்து கொண்டு தோனி பாட்டு பாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பியூஷ் சாவ்லா, பார்த்திவ் படேல் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவில், தோனி பாட்டு பாடுகிறார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மார்ச் 1ம் தேதி தோனி, சென்னைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இரண்டு வாரங்களாவது தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Tags : #CRICKET #MSDHONI #SINGING #BATHROOM