PUBG உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை!!.. மத்திய அரசு அதிரடி!.. 'இது' தான் காரணம்!.. எந்தெந்த செயலிகள்?
முகப்பு > செய்திகள் > இந்தியாபப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கையடுத்து, டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பப்ஜி என்ற பிரபல ஆன்லைன் கேம் உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 18 கோடி பேர் பப்ஜி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், 20 லட்சத்திற்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடி வருகின்றனர்.
பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டவர்களில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட செயலிகள் பின்வருமாறு:-

மற்ற செய்திகள்
