'மீண்டும் இணைந்துள்ளோம்' - சூர்யா - செல்வராகவனின் 'என்ஜிகே' குறித்து பிரபலம் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'என்ஜிகே'. டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 31.

Yuvan Shankar Raja, Selvaraghavan, Umadevi were worked another song for Suriya's NGK

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களும் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பாடலாசிரியர் உமா தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அன்பே பேரன்பே பாடலின் பெரும் வெற்றியினைத் தொடர்ந்து என்ஜிகே திரைப்படத்தின் மிகமுக்கிய தருணத்தில் இடம் பெறவுள்ள பாடலை மீண்டும் இணைந்துள்ளோம் . என தெரிவித்துள்ளார்.