விஸ்வாசத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இந்த படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்பு அதிகமாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். இப்படம் தமிழகத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூலை கொடுத்து படம்.

After Viswasam NGk Get Huge Expectation in Australia

இந்த படம் தான் இதற்கு முன்பு அதிக முன் பதிவு நடந்தாக பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர், மேலும், பேட்ட-யை விட தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு தான் அதிக ஓப்பனிங் இருந்ததாக கூறப்படுகின்றது. தற்போது NGK படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு மற்றும் முன்பதிவு இருந்து வருவதாக கூறுகின்றனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் முன்பதிவு பரபரப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.