இதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா ? கண்டு பிடியுங்கள்.! NGK படக்குழு கொடுத்த டாஸ்க்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர், இணையத்தில் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன

NGK Tamil political action thriller film written and directed by Selvaraghavan Suriya Rakul Preet Singh and Sai Pallavi

முதல் முறையாக சூரியாவும் , செல்வராகவனும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது, மேலும் சமீபத்தில் வெளியாகிய படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் படக்குழு ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான விளையாட்டை கொடுத்துள்ளது, சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் கிஃப் புகைப்படத்தை வெளியிட்டு, இதற்கு கேப்ஷன் என்ன என்பதை கண்டு பிடியுங்கள் என ட்வீட் செய்துள்ளார்கள் இதற்கு பல ரசிகர்கள் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.