பிக்பாஸ் பிரபலத்துடன் படத்தில் இணையும் யாஷிகா ஆனந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆரவ், ஆஷிமா நர்வால்  நடிப்பில் உருவாகியிருக்கும் “ராஜபீமா” திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.  ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்றது.

Yashika Aannand joins Bigboss Celebrity's movie

சைமன் K கிங் இசையில் இதுவரை வெளியாகியுள்ள  இப்படத்தின் இரண்டு பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் படத்தின் மற்ற பாடல்களின்  இசை விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில்  யாஷிகா ஆனந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ராஜபீமா படத்தின் இயக்குநர் நரேன் தேரிவிக்கும்போது: இப்படத்தில் யாஷிகா ஒரு செய்தியாளராக வருகிறார் என்றும் கதையில் அவருக்கு வலிமையான ரோல் என்றும் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor