www.garudabazaar.com

Video : ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே வலுக்கும் சண்டை... எதைப் பற்றி தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சுரேஷ் சக்கரவர்த்தி பேசியதை போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பினார்  பிக்பாஸ். இதனையடுத்து ரியோ, வேல்முருகன் போன்ற பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போட்டனர். இது போட்டியாளர்கள் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுதே ரியோ அவரிடம் விளக்கம் கேட்டார். ஆனால் சுரேஷ் அவர்கள் சரியான பதில் சொல்லாமல் விலகிவிட்டார். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் அதே சண்டை தொடர்கிறதை பார்க்க முடிகிறது.

Rio and suresh fight gets worse new promo ரியோ மற்றும் சுரேஷ் இடையே சண்டை

தொடர்புடைய இணைப்புகள்

Rio and suresh fight gets worse new promo ரியோ மற்றும் சுரேஷ் இடையே சண்டை

People looking for online information on Biggboss, Rio, Suresh will find this news story useful.