Pattamboochi

"Beast-ல விஜய் கொடுத்த Suprise" - Behindwoods Gold Medal விருது விழாவில் ஜானி மாஸ்டர் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals விருதுகள் மக்களுக்கு அபிமானவை.

vijay surprise to choreographer Jani Master Bday BGM 2022

Also Read | அடடே.. ‘மாமனிதன்’ படத்துல விஜய் சேதுபதியின் மகனா நடிச்சது இந்த இயக்குநரின் மகனா.?

சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது.

vijay surprise to choreographer Jani Master Bday BGM 2022

இந்நிகழ்வுக்கு வேற லெவலில் வேட்டி கட்டிய தமிழராகவே மாறி வந்திருந்தார் பிரபல தென்னிந்திய முன்னணி நடனக்கலைஞர் ஜானி மாஸ்டர். அவருக்கு பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் 8வது எடிஷன் வழங்கும்  “சிறந்த நடன இயக்கத்துக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதுபெற்ற பின்பு இந்நிகழ்வில் பேசிய ஜானி மாஸ்டர், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலாவதாக அனைவருக்கும் வணக்கம்!  தமிழ் எனக்கு பெரிதாக தெரியாது அனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

vijay surprise to choreographer Jani Master Bday BGM 2022

அப்போது அவரிடம், “நீங்கள் உங்களுடைய பிறந்தநாளை பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய் அவர்களுடன் கொண்டாடினீர்கள் அல்லவா? எப்படி இருந்தது அந்த தருணம்?”  என்றுகேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளித்த ஜானி மாஸ்டர், “பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. திடீரென அவர் (விஜய்) Cake எடுத்து வந்து என் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று தெரிவித்தார்.

Also Read | "அஜித் & விஜய்யை ஒரே நடனத்துல.." - Behindwoods Gold விருது விழாவில் ஜானி மாஸ்டர் மாஸ் பேச்சு.!

"BEAST-ல விஜய் கொடுத்த SUPRISE" - BEHINDWOODS GOLD MEDAL விருது விழாவில் ஜானி மாஸ்டர் நெகிழ்ச்சி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay surprise to choreographer Jani Master Bday BGM 2022

People looking for online information on Ajith, Arabic Kuthu, Beast, Behindwoods Awards 2022, Behindwoods Gold Medal Award, Behindwoods Gold Medals, BGM 2022, BGM8, Jani Master, Rajinikanth, Thalapathy Vijay, Vijay will find this news story useful.