''தனுஷ் கூட மிஸ் ஆகிடுச்சு.. அஜித்க்கு இந்த போலீஸ் ரோல்.!" - இயக்குநர் அனுராக் காஷ்யப் Opens.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழ் நட்சத்திரங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி | director anurag kashyap talks about dhanush, ajith, vijay sethupathi

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்கிய தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வசேப்பூர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவந்துள்ளன. மேலும் இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். 

இந்நிலையில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள சோக்டு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இதையடுத்து நம்முடன் வீடியோ காலில் உரையாடிய அவர், தமிழ் நட்சத்திரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது, ''விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது. கடைசியில் அது நடக்காமல் போய்விட்டது. அதே போல ராமன் ராகவ் கதையை தனுஷிடம் கூறினேன். அதுவும் மிஸ் ஆகிவிட்டது என தெரிவித்தார். மேலும் தனது சேக்ரட் கேம்ஸ் தொடரில் சைஃப் அலி கான் கதாபாத்திரத்திற்கு அஜித் சரியாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். 

 

''தனுஷ் கூட மிஸ் ஆகிடுச்சு.. அஜித்க்கு இந்த போலீஸ் ரோல்.!" - இயக்குநர் அனுராக் காஷ்யப் OPENS. வீடியோ

மேலும் செய்திகள்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பேட்டி | director anurag kashyap talks about dhanush, ajith, vijay sethupathi

People looking for online information on Ajith Kumar, Anurag Kashyap, Dhanush will find this news story useful.