'விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் இவங்க, பிரபல ஹீரோவின் தங்கை.!' - யாருன்னு கெஸ் பண்ணமுடியுதா..?!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் சேதுபதியின் படத்தில் பிரபல ஹீரோவின் தங்கை அறிமுகமாவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கா/பெ.ரனசிங்கம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கிராமத்து மக்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் கா/பெ.ரனசிங்கம் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் பவானி ஶ்ரீ ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும், பவானி ஶ்ரீக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
Best of luck team #KaPaeRanasingamTeaser and best of luck @BhavaniSre on ur debut venture .... @VijaySethuOffl @aishu_dil @kjr_studios @pkvirumandi1 @shan_dir @GhibranOfficial https://t.co/NAtB0XDLRS
— G.V.Prakash Kumar (@gvprakash) May 23, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- GV Prakash's Sister Bhavani Sre Debuts In Vijay Sethupathi Film
- Vanisri's Son And Chennai-based Doctor Passes Away
- Lawyers Give Thumbs Up To Jyothika's Ponmagal Vandhal Trailer
- பிரபல பிக்பாஸ் நடிகையின் தந்தை மீது பாலியல் புகார்Popualr Biggboss Contestant Father Is Booked For Rape
- Making Video Of STR, Trisha's Karthik Dial Seytha Yenn By GVM Gautam Menon
- கார்த்திக் டயல் செய்த எண் மேக்கிங் வீடியோ Official Making Video Of Karthik Dial Seitha En Shortfilm By Simbu Gautham Vasudev Menon And Trisha
- Vijay's Sethupathi's Latest Movie Teaser Video Released - Ka Pae Ranasingam
- நடிகர் சூர்யாவின் திடீர் முடிவு முக்கிய நபர் மாற்றம் Actor Suriya To Make A Big Change In His Upcoming Project Aakaasam Ni Haddu Ra
- Anushka Shetty's Nishabdham Theatrical Or OTT Release - Producer Reveals
- Abhishek Bachchan Reminisces About Yuva’s Kolkata Shoot
- நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் | Netflix To Cancel The Subscription Of Inactive Members
- Bigg Boss Sherin Replies To Question About Her Wedding
தொடர்புடைய இணைப்புகள்
- "நான் Love பண்றேன்னு சொன்னப்போ முட்டாள்தனம்னு சொன்னாங்க" - Nenjam Marapathillai Sharanya Opens Up!
- கரோணா Vaccine கண்டுபுடிக்காம என் பொண்ண School-க்கு அனுப்ப மாட்டேன் - Lakshmi Manchu Interview
- SHOCKING: GV Prakash's Director Passes Away In Road Accident! RIP
- உங்க Publicity-காக Vijay Sethupathi-அ ஏன் தாக்குறீங்க? Arjun Sampath-ஐ கேள்விகளால் கிழித்த Anchor
- "VAATHI Vijay & VJS Scene வேற மாறி.. Master Script கேட்டதும் கண் கலங்கிடுச்சு - Actor Lallu Reveals
- Vijay Sethupathi's Mass Reply To Suriya! Jyotika Temple Controversy Speech!!
- Vijay Sethupathi - Thenmerka Paruvakatru (Tamil) | #ThrowbackThursday: Revisit Those Moments When Your Favorite Heroes First Appeared Onscreen! - Slideshow
- Official : Master Release Update | Thalapathy Vijay , Vijay Sethupathi , Lokesh Kanakaraj
- Madhavan & Vijay Sethupathi | Who Can Be The Best Combo In Tamil To Play Ayappanum Koshiyum? - Slideshow
- Ajith & Vijay Sethupathi | Who Can Be The Best Combo In Tamil To Play Ayappanum Koshiyum? - Slideshow
- Vijay Sethupathi - 10 Lakh Rupees | From Suriya To Superstar Rajini: K-Town Celebrities' Noble Act During Corona Crisis - Slideshow
- "Master-ல Vijay Sethupathi-க்கு நான் தான் வில்லன்" - Arun Alexander Reveals For First Time!