பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா வனிதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றனர்.

Vanitha May be evicted in Kamal Haasan Bigg Boss season 3 house

முதல் இரண்டு பிக்பாஸ் சீசன்களை போலவே போட்டியாளர்களிடையே சின்ன சின்ன சண்டைகள், காதல் மோதல் என பரபரப்பாக நகர்கிறது. மேலும் கடந்த வாரம் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெறியேறினார்.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் போட்டியில் மோகன் வைத்தியா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இன்று(ஜூலை 14 )ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.