பிக் பாஸ் சீசன் 3ன் கமல் பங்கேற்கும் இன்றைய முதல் புரொமோ வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் 3ன் கமல் பங்கேற்கும் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது

Kamal Haasan Bigg Boss 3 Tamil July13 th First Promo Out Now

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் போட்டியாளர்கள் பண்ணும் அட்ராசிட்டிகளுக்கு சனி, ஞாயிறுகளில் கமல் வந்து சரியான குட்டு கொடுப்பார். அன்றைய தினம் தான் கமல் குறும்படம் போட்டு, பலரது முகமூடிகளையும் கழட்டுவார். இதனாலேயே வார இறுதி எபிசோட்களை மக்கள் ஆர்வமாக பார்ப்பதுண்டு.

அன்றன்று நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பாகும் என்பதை முன்கூட்டியே புரொமோவில் காட்டி விடுகிறார்கள் என்பதால், தினமும் புரொமோவையும் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில் இன்றைய தினத்திற்கான முதல் பிக் பாஸ் புரொமோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோவில் "தலைமை தன்னிலை உணர வேண்டும் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் , தைரியமாக செயல்பட வேண்டும் அப்படி இல்லன்னா என்ன நடக்கும் என்பது இத்தனை நாளா பார்த்துக் கொண்டிருக்கிறோம் இப்போ நாமும் இருக்கிறோம் என்று நினைவு படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது" என்கிறார் கமல் ஹாசன்.

பிக் பாஸ் சீசன் 3ன் கமல் பங்கேற்கும் இன்றைய முதல் புரொமோ வீடியோ இதோ ! வீடியோ