விஜய் பட ஹீரோயின் இப்படித்தான் மக்களை Avoid பண்றாங்களாம் - வெளியிட்ட ஃபோட்டோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'கேடி', தளபதி விஜய் - இயக்குநர் ஷங்கரின் 'நண்பன்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை இலியானா. மேலும் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்கடியில் நீந்தும் புகைப்படத்தை பகிர்ந்து 'நான் இப்படித்தான் மக்களை தவிர்ப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை இலியானா ஹிந்தியில் தற்போது அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கனுடன் இணைந்து 'தி பிக் புல்' (The Big Bull) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மற்றொரு பிரபல ஹீரோ அஜய் தேவ்கன் தயாரித்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Me avoiding people. - - - - - [Can’t remember if you took this photo @bhushanbagadiapositives 🙈]

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

தொடர்புடைய செய்திகள்

Thalapathy Vijay Movie Actress share Picture about avoiding People | ரசிகர்களை தவிர்ப்பது குறித்து பிரபல ஹீரோயின் பகிர்ந்த ஃபோட்டோ வை�

People looking for online information on Ileana, Instagram will find this news story useful.