தல அஜித் பட நடிகைக்கு பிரபல நடிகர் காதல் சொன்ன தருணம் - வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் 'ஆசை', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', சரத் குமார் நடித்துள்ள 'ஒருவன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜா பத்ரா. இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அவருக்கும் விஜயகாந்த்தின் 'கஜேந்திரா', சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்த நவாப் ஷா என்பவருக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை பூஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நவாப் ஷாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, கடந்த வருடம் இதே நாளில் என்னுடைய கணவர் இருவரது குடும்பத்தினர் முன்னிலையில் காதல் சொன்னார்'' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Thala Ajith Actress shares about her husband's proposal Goes Viral, ft. Pooja Batra | தல அஜித் பட நடிகை தனது கணவர் காதல் சொன்ன தருணம் குறித்து நெகி�

People looking for online information on Nawab Shahd, Pooja batra will find this news story useful.