Reliable Software
www.garudabazaar.com

'தல' அஜித்தின் பில்லா படத்துக்கும் மே 10-ஆம் தேதிக்கும் 'இப்படி ஒரு' செம்ம சர்ப்ரைஸ் கனெக்‌ஷனா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பி கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. 

Thala Ajith Billa movie first day shoot viral trending

பில்லா எனும் பெயருக்கு இந்திய சினிமாவில் இருந்த பெரும் எதிர்பார்ப்பு முதன் முதலில் இந்தியில் டான் பட வரிசைகளில் தொடங்கியது. பின்னர் ரஜினிகாந்த் தமிழில் பில்லா எனும் பெயரில் நடிக்க, அப்படம் ஹிட் அடித்தது. 

இதனை அடுத்து இந்த படத்தில் அஜித் நடிக்கும் செய்தி வெளியானவுடனேயே அஜித் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து பட்டையை கிளப்ப படம் ஹிட் ஆனது. 2007-ல் வெளியான இந்த வெற்றிப் படத்துக்கான படப்பிடிப்பின் முதல் நாள் 10.05.2007 அன்று மலேசியாவில் தொடங்கியது. 

Thala Ajith Billa movie first day shoot viral trending

இந்த படத்தின் 2-ஆம் பாகம் மீண்டும் பில்லா- 2 எனும் பெயரில் அஜித் நடித்து 2012-ஆம் ஆண்டு வெளியாகியது. இந்நிலையில் அஜித் நடித்த பில்லா முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை நேற்றைய (10.05.2021) தினத்தை ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  தல அஜித்துக்கு மே 1-ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் மே மாதம் முழுவதுமே ரசிகர்கள் கொண்டாட்டமுடனேயே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்...".. முதல்வரின் ஆசியுடன் முதல்முறையாக MLA-வாக பதவியேற்ற தருணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith Billa movie first day shoot viral trending

People looking for online information on Ajith Kumar, ThalaAjith will find this news story useful.