www.garudabazaar.com

Gabriella-காக தனி ஆளாக வலியை தாங்கி நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி... கண் கலங்கிய கேப்ரியல்லா.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | suresh chakravarthy stands in support for gabriella in biggboss

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | suresh chakravarthy stands in support for gabriella in biggboss

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர் மூவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்கள் வர வேண்டிய சூழலில், கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவாக நிற்கிறார். மேலும் தனது வலியை தாங்கியபடி, அவர் கேப்ரியால்லாவை தாங்கி கொண்டு நிற்பதை ஏற்கமுடியாமல், கீழே இறங்கி, கேப்ரியல்லா அவரை கட்டி அணைத்து அழுவது போலவும் இந்த புரொமோ வெளியாகியுள்ளது. 

 

GABRIELLA-காக தனி ஆளாக வலியை தாங்கி நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி... கண் கலங்கிய கேப்ரியல்லா. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | suresh chakravarthy stands in support for gabriella in biggboss

People looking for online information on BiggBoss 4 Tamil, Gabriella Charlton, Suresh Chakravarthy will find this news story useful.