சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து பாண்டிராஜ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நமம வீட்டுப் பிள்ளை. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Sivakarthikeyans Namma Veettu Pillai trailer is out

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது தங்கையாக நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி என்கிற நடராஜ் யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலைியில் குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரெய்லர் இதோ வீடியோ