LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தகவலை சூர்யா வெளியிட்டுள்ளார்.

Siruthai Siva Suriya 42 DSP Movie Shooting Update

Also Read | "ஒரு கதை சொல்லட்டுமா சார்".. 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் கொல மாஸ் டீசர்! தனன நனனனா

நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வை தொடங்கியவர். உதவி ஒளிப்பதிவாளராக பத்ரி போன்ற படங்களில் சிவா பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

Siruthai Siva Suriya 42 DSP Movie Shooting Update

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை கடந்த (21.08.2022) அன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடந்தது.

Siruthai Siva Suriya 42 DSP Movie Shooting Update

மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

Siruthai Siva Suriya 42 DSP Movie Shooting Update

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போ? இயக்குனர் ஷங்கர் சொன்ன அதிரடி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Siruthai Siva Suriya 42 DSP Movie Shooting Update

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42, Suriya 42 DSP Movie, Suriya 42 DSP Movie Shooting Update will find this news story useful.