Viruman Logo Top
www.garudabazaar.com

'விருமன்' படத்தின் வெற்றி.. கார்த்தி & சூர்யாவுக்கு வைர Bracelet-ஐ பரிசளித்த வினியோகஸ்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்’ படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது.

Viruman distributor sakthivelan gifted diamond bracelets to Karthi Suriya

Also Read | "நல்லா உழைங்க.. நல்லா ஊர் சுத்துங்க.."ஸ்பெயின் வீதிகளில் நயன்தாரவுடன் விக்னேஷ் சிவன்! வைரல் PHOTOS!

தமிழகம் முழுவதும்  பெரும்பாலான இடங்களில் அன்று காலை 7 மணிக்கு ரசிகர்கள் ஆராவாரத்துடன் முதல் காட்சி திரையிடப்பட்டது.

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் கார்த்தி மற்றும் விருமன் படக்குழு & திரை பிரபலங்கள் விருமன் படத்தை பார்த்தனர். பால்கனியில் அமர்ந்து ரசிகர்கள் விசில் சத்தத்துக்கு மத்தியில் கார்த்தி விருமன் படம் பார்த்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.‌

Viruman distributor sakthivelan gifted diamond bracelets to Karthi Suriya

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.‌ இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் வினியோகஸ்தர் சக்தி பிலீம் பேக்டரி சக்தி வேல் நடிகர் சூர்யா, கார்த்தி,  மற்றும் கற்பூர ராஜசேகர பாண்டியன் ஆகியோருக்கு வைர Bracelet-ஐ பரிசளித்தார்.இயக்குனர் முத்தையாவுக்கு மோதிரம் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Viruman distributor sakthivelan gifted diamond bracelets to Karthi Suriya

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார்.

Viruman distributor sakthivelan gifted diamond bracelets to Karthi Suriya

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண்  மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Also Read | பிரபல முன்னணி போட்டோகிராபருடன் இணைந்து நடிகை அதிதி ஷங்கர் போட்டோ ஷூட்.. செம போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Viruman distributor sakthivelan gifted diamond bracelets to Karthi Suriya

People looking for online information on Karthi, Suriya, Viruman, Viruman distributor sakthivelan, Viruman distributor sakthivelan gifted bracelets to Karthi Suriya will find this news story useful.