www.garudabazaar.com

'மாநாடு' படத்தின் மாஸ் அப்டேட்... 'சிம்பு' ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு மாநாடு படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Simbu's Maanadu Movie first look releasing on Sunday

இந்த நிலையில் நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு இன்று காலை 9.09 மணிக்கு மாநாடு படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகிறது. சிம்பு ரசிகர்கள் தயாராக இருங்கள் என தெரிவித்து இருந்தார். இதனால் அது என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் வெங்கட் பிரபு கொடுக்க போகும் அந்த ட்ரீட் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற ஞாயிறன்று மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட இருக்கிறது.

Tags : Simbu

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Simbu's Maanadu Movie first look releasing on Sunday

People looking for online information on Simbu will find this news story useful.