www.garudabazaar.com

'அவங்க சரியான அழுமூஞ்சி'... அந்த போட்டியாளரை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலைமையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.  நேற்றைய தினம் அனிதா பழைய கால நடிகர் போல் நடித்துக் காட்டியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எனினும் ரியோ மற்றும் அனிதா இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

Popualr vijay tv actor trolls this biggboss contestantசெமயா கலாய்த்த விஜய் டிவி பிரபலம்

சமீபத்தில் அனிதா பேச வந்த போதிலும் ரியோ பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் பிரபல விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்  சாய்சக்தி அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறும்போது "அனிதா சரியானஅழுமூஞ்சியாக இருக்கிறார். எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருக்கிறார். அவருக்கு வேறு ஏதும் பிரச்சினையா என்று தெரியவில்லை. முதலாவது மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். அவர் தமிழில் பேசுவது போன்ற சில விஷயங்கள் பிடித்திருந்தாலும், அவர் இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

'அவங்க சரியான அழுமூஞ்சி'... அந்த போட்டியாளரை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popualr vijay tv actor trolls this biggboss contestantசெமயா கலாய்த்த விஜய் டிவி பிரபலம்

People looking for online information on Biggboss, Sai sakthi will find this news story useful.