www.garudabazaar.com

''அப்படியே 80-களில் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்கு..'' - விஜயகாந்த் மகனின் லேட்டஸ்ட் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜயகாந்த்-ன் மகன் பிரபாகரன் வெளியிட்டுள்ள ரீசன்ட் போட்டோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

விஜயகாந்த் மகனின் புகைப்படம் | Vijaykanth son prabhakaran latest photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

விஜயகாந்த் மகனின் புகைப்படம் | Vijaykanth son prabhakaran latest photo goes viral

இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. கருப்பு வெள்ளையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 80-களில் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்கிறது என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜயகாந்த் மகனின் புகைப்படம் | Vijaykanth son prabhakaran latest photo goes viral

People looking for online information on Vijaya Prabhakaran, Vijayakanth, Vijayakanth Son will find this news story useful.