இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 500 ஐ தொட்டுள்ள நிலையில், இதுவரை 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்து அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகை இதுகுறித்து காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், “வீட்டிற்குள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. எனக்கு இது வழக்கமான ஒன்று தான். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டு பல மாதங்கள் இருந்துள்ளேன். அதில் ஒரு சின்ன பகுதியாக தான் இப்போது இருப்பதை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Yeppavum poladan 😁 cos I 've been staying low for a while now &
I have to say its going real well for me.I have survived months of #SelfQuarantine
A Piece of cake 😜That quiet moment when U realize ,U 've been doing this shit on your own for ages 😂 https://t.co/21y2zd4V32
— Kaajal Pasupathi (@kaajalActress) March 24, 2020