KAAPAN USA OTHERS
www.garudabazaar.com

'இன்றைய பிக்பாஸில் ஆரம்பமே அதிர்ச்சி' - பிரபல நடிகர் விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முகேன் செல்கிறார். தொகுப்பாளர் கமல்ஹாசன் உள்ளே வந்து முகேனுக்கு கோல்டன் டிக்கெட்டான மெடலை அணிவித்தார்.

S Ve Shekher Comments about Kamal Haasan, Kavin, jLosliya, Bigg Boss 3

மேலும் கடந்த வாரம் கோல்டன் டிக்கெட் டாஸ்குகளில் கவின் - சாண்டி இடையேயான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார்.  அப்போது கமலிடம் கவினும் சாண்டியும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். அதில், இன்றைய பிக்பாஸ் ஆரம்பமே அதிர்ச்சி. தமிழ்படம்னு உட்கார்ந்தா முதல் 5 நிமிஷம் இங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த பீலிங். கேட்டா அது அரசியலாம் என்று குறிப்பிட்டுள்ளா