தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளிவந்த படம் மாரி-2. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், படத்தின் பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடித்தது.

இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது 500 மில்லியனை கடந்துள்ளது, இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிவிரைவில் 500 மில்லியன் கடந்த பாடலில் ரவுடி பேபி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இவை 149 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, முதல் இடத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான சிம்பா படத்தில் பாடல் ஒன்று உள்ளது, இந்த பாடல் 131 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஸை கடந்தது.
#RowdyBabyHits500MillionViews #HalfBillionViewsforRowdyBaby
▶️ https://t.co/ZHH9r5t8gx@dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @PDdancing @AlwaysJani @vinod_offl @divomovies @RIAZtheboss pic.twitter.com/xzxgzL5j1A
— Wunderbar Films (@wunderbarfilms) June 2, 2019
உச்சத்தை தொட்ட ரவுடி பேபி, இந்தியளவில் சாதனையில் இரண்டாவது இடம் ! வீடியோ