சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் NGK. இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி ஹவுஸ்புல் ஆகி வருகின்றது. அப்படியிருக்கையில் சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் தற்போது ஒரு டுவிட் செய்துள்ளார்.
இதில் NGK இந்த வருடத்தில் 4வது படமாக முதல் நாள் வசூல் எங்கள் திரையரங்கில் 5 டிஜிட்டில் வரும் என தெரிகிறது என கூறியுள்ளார்.
Eager to see if #NGK will become the 4th movie of the year @RohiniSilverScr To cross the 5 digit mark in advance bookings. Half way there within 20 hours of opening bookings. #NGKFireAtRohini
— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) May 29, 2019