சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியான முட்டாதே லிரிக்ஸ் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார் இவர் தயாரித்த முதல் திரைப்படம் கானா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்ற நிலையில். தற்பொழுது அடுத்த படத்தையும் தயாரித்துள்ளார்.

Rio Muttathey from Sivakarthikeyan’s Nenjamundu Nermaiyundu Odu Raja

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் இப்படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். ஷரின் கஞ்சவாலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆர் ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து தற்பொழுது முட்டாத முட்டாதே லிரிக்ஸ் வீடியோவை வெளியிட்டுளர்கள்.

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியான முட்டாதே லிரிக்ஸ் வீடியோ! வீடியோ