www.garudabazaar.com

காதல் பற்றி அறிவித்த நடிகை லட்சுமி மேனன்... காதலர் யார் தெரியுமா?.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மணிதான், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு வெளியான 'ரெக்க' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். அதன் பிறகு சிறிது இடைவெளி எடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை லட்சுமி மேனன், இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கேள்வி பதில் பகுதியாக கலந்துரையாட முடிவு செய்தார்.

Lakshmi menon breaks about her relationship status காதல் பற்றி அறிவித்த நடிகை லட்சுமி மேனன்

அவரது ரசிகர்களில் ஒருவர் உடனடியாக "நீங்கள் சிங்கில்லா" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், "இல்லை" ஒரு வெட்கப்படும் எமோஜி உடன் பதிவிட்டுள்ளார். ஆனால், தனது காதலன் யார் என்பதை பற்றி அவர் கூறவே இல்லை. இதற்கிடையில், மற்றொரு ரசிகர் திருமணம் பற்றிய அவரது கருத்தை கேட்டதும் "Overrated shit" என்று பதிலளித்துள்ளார்.

காதல் பற்றி அறிவித்த நடிகை லட்சுமி மேனன்... காதலர் யார் தெரியுமா?.. வாழ்த்தும் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lakshmi menon breaks about her relationship status காதல் பற்றி அறிவித்த நடிகை லட்சுமி மேனன்

People looking for online information on Lakshmi menon, Relationship will find this news story useful.