Reliable Software
www.garudabazaar.com

Video: ‘எக்ஸ்பிரஷன்களால் கட்டிப்போட்ட ரஷ்மிகா & விஜய்’.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!.. 50 மில்லியன் Views

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஜிட்டல் தளத்தில் முன்னணி சேனலான Behindwoods-ன் தனித்துவமான கோல்டு மெடல் விருதுகள் வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Rashmika, Vijay Behindwoods Gold Medals Video 50 Million Views

திரைத்துறையில் திறனுடையவர்களுக்கு வழங்கப்படும் இந்த அங்கீகாரத்தை பெருமையுடன் வழங்கி கவுரவித்து மகிழும் Behindwoods-ன் கோல்டு மெடல் விருதுகள் 2019-ஆம் ஆண்டு நிகழ்வு ரசிகர்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக 2019 விருது விழாவில் Best Actor Critics Choice - Female - Telugu விருதினை டியர் காம்ரேட் படத்துக்காக நடிகை ரஷ்மிகா பெற்றிருந்தார். இந்த விருது விழாவில் ரசிகர்களுடன் தமிழில் பேசிய ரஷ்மிகா நான் உங்களை காதலிக்கிறேன் என ரசிகர்களை நோக்கி சொல்லி அசத்தி அனைவரையும் கவர்ந்தார்.

Rashmika, Vijay Behindwoods Gold Medals Video 50 Million Views

ரஷ்மிகாவுக்கு இந்த விருதினை வழங்கியது பல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் தேவரகொண்டா தான். இவர்களை ஒரே மேடையில் கண்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதுமட்டுமா? தனக்கே உரிய ட்ரேட் மார்க் ரியாக்‌ஷன்களை ரசிகர்களுக்காக செய்து காட்டினார். ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் குரலை கேட்க, காண முடிகிறது இந்த வீடியோ ரசிகர்களின் பேராதரவால் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

ALSO READ: ஆக்‌ஷன் முடிஞ்சுது.. இது ரொமான்ஸ்!.. Legend சரவணன் படத்தின் பரபரப்பு ஸ்டில்ஸ்!

VIDEO: ‘எக்ஸ்பிரஷன்களால் கட்டிப்போட்ட ரஷ்மிகா & விஜய்’.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!.. 50 மில்லியன் VIEWS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika, Vijay Behindwoods Gold Medals Video 50 Million Views

People looking for online information on BehindwoodsGoldMedals, BehindwoodsGoldMedals2019, BGM7, Rashmika Mandanna, Trending, Vijay Devarakonda will find this news story useful.