Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: "ரம்யாவ பாத்தா விசில் அடிக்குற?".. குக் வித் கோமாளி செட்டில் புகழ் செய்த அட்டகாசம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபர்ப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நிறைட ரசிகர்கள் உள்ளனர். 

Cook With Comali Pugazh Rampa Pandian Trending குக் வித் கோமாளி

இந்த நிகழ்ச்சியின் வரும் வார எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே இதே நிகழ்ச்சியில் ரம்யா-புகழ் இணைந்து செய்யும் அட்ராசிட்டிக்கு ரசிகர்கள் அதிகம். 

இந்நிலையில் வரும் வார நிகழ்ச்சியின் புரோமோவில், ரம்யாவை பார்த்து விசிலா அடிக்குற? என புகழ் குக்கரை ஓங்கி அடிக்கிறார். இதனால் குக்கர் அவரது கையில் பாடாய் படுகிறது. அந்த அளவுக்கு புகழ் கலாட்டா செய்துள்ளார். 

Cook With Comali Pugazh Rampa Pandian Trending குக் வித் கோமாளி

சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

ALSO READ: "அது புரியறதுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சிடுது".. அழுதுகொண்டே பேசும் சித்ரா .. CALLS பட Audition Video!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Pugazh Rampa Pandian Trending குக் வித் கோமாளி

People looking for online information on Cook with comali, Pugazh, Ramya Pandian, Trending, VijayTelevision will find this news story useful.