Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

VIDEO: ‘அந்த கண்ண பாத்தாக்க’.. ஸ்லிம் ஆனதுடன் லாஸ்லியாவின் வைரல் டான்ஸ்!.. ‘உருகும் ரசிகர்கள்!’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில் மறக்க முடியாத ஐவர் கூட்டணி சாண்டி, லாஸ்லியா, முகின், கவின், தர்ஷன். இவர்கள் பிக்பாஸ்க்கு பிறகும் தங்களது நட்புறவை தொடர்ந்து வருகின்றனர்.

Losliya Trending Video Tharshan Google Kuttappan

அந்த வகையில் அண்மையில் எடையைக் குறைத்து இன்னும் ஸ்லிம்மான லாஸ்லியா தம்முடைய சோஷியல் மீடியாவில் வைரலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். அவருடைய ரசிகர்களுக்கு அவ்வப்போது இப்படி அப்டேட்டுகளை கொடுத்து வரும் லாஸ்லியா தர்ஷனுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.

அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவிட்ட லாஸ்லியா, மாஸ்டர் படத்தில் வரும் அந்த கண்ண பாத்தாக்க பாடலுக்கு அழகாக ஆட்டம் ஆடி பதிவிட்டுள்ளார். மலையாளத்தில் ஹிட்டான ஆண்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் முகினுடன் இணைந்து நடிக்கிறார்.

இதேபோல், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக தமிழில் நடிக்கும் ஃபர்ண்ட்ஷிப் திரைப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ALSO READ: 'ஸ்ரேயா கோஷல் சொன்ன சந்தோஷ செய்தி!'.. வாழ்த்து கூறிவரும் இசை ரசிகர்கள்!

VIDEO: ‘அந்த கண்ண பாத்தாக்க’.. ஸ்லிம் ஆனதுடன் லாஸ்லியாவின் வைரல் டான்ஸ்!.. ‘உருகும் ரசிகர்கள்!’ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Losliya Trending Video Tharshan Google Kuttappan

People looking for online information on Friendship, GoogleKuttappan, Losliya, Tharshan will find this news story useful.