ஆரியை அடிக்க பாயும் பாலா.. ''ஷிவானி டாபிக் எடுக்காத..'' - பதிலுக்கு பேசிய ஆரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo fight between aari and bala over shivani

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 89 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo fight between aari and bala over shivani

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி டாபிக் பற்றிய பேசியதாக ஆரி மீது பாலா கோபப்படுவதோடு, அருகில் இருக்கும் தலையணையை தூக்கி அடிக்கிறார். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo fight between aari and bala over shivani

மேலும் ஆரி தன் தரப்பில் இருந்து ஷிவானி டாப்பிக்கை யார் எடுத்தா என கேள்வி கேட்க, மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சமாதானப்படுத்த முயல்கின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo fight between aari and bala over shivani

People looking for online information on Aari, Balaji Murugadoss will find this news story useful.