"நீ இறங்கி செய்கான்னு சொன்னேன் இப்டி"....ரம்யா பாண்டியன் தம்பி வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ramya pandiyan brother about biggboss "நீ இறங்கி செய்கான்னு சொன்னேன் இப்டி"....ரம்யா பாண்டியன் தம்பி வெளியிட்ட பதிவு

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். உடல் மற்றும் மனவலிமையை சோதிக்கும் பல போட்டிகள் இந்த வாரம் கொடுக்கப்படும். இந்நிலையில் அப்படி தவிர்க்கமுடியாத கடுமையான போட்டியாளாராக மாறியுள்ளார் ரம்யா.

பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.

ramya pandiyan brother about biggboss "நீ இறங்கி செய்கான்னு சொன்னேன் இப்டி"....ரம்யா பாண்டியன் தம்பி வெளியிட்ட பதிவு

இந்த வாரம் நடைபெற்ற குறை சொல்ற டாஸ்க்கில் அவர் சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் அவரது சகோதரர் பரசு பாண்டியன் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "நான் சொன்னேன்ல இறங்கி செய் ஆக்கானு. செஞ்சிட்ட... அது மீறி எதுனா வந்தா சிரிச்சிட்டே பாத்துக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

"நீ இறங்கி செய்கான்னு சொன்னேன் இப்டி"....ரம்யா பாண்டியன் தம்பி வெளியிட்ட பதிவு...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ramya pandiyan brother about biggboss "நீ இறங்கி செய்கான்னு சொன்னேன் இப்டி"....ரம்யா பாண்டியன் தம்பி வெளியிட்ட பதிவு

People looking for online information on Ramya Pandiyan will find this news story useful.