சிங்க பெண்ணே.... கடுமையாகும் போட்டி.... வெறித்தனமாக முட்டி கொள்ளும் ரம்யா ஷிவானி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதற்காக ரம்யாவும் ஷிவானியும் கடுமையாக போராடுவதை பார்க்க முடிகிறது. நெகிழ்ச்சியான இந்த வீடியோ போட்டியாளர்களின் போட்டி மனப்பான்மைக்கு ஒரு சான்றாக உள்ளது என்றே சொல்லலாம்.

கடுமையாகும் போட்டி.... வெறித்தனமாக முட்டி கொள்ளும் ரம்யா ஷிவானி shivani and ramya hard work

தொடர்புடைய செய்திகள்

கடுமையாகும் போட்டி.... வெறித்தனமாக முட்டி கொள்ளும் ரம்யா ஷிவானி shivani and ramya hard work

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.